சமத்துவத்திற்காக ஒன்றுபட்டு அனைவருக்குமான மதம் மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்காக பரிந்து செயலாற்றுதல்
MinorMatters என்பது இலங்கையில் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசிய பிரச்சார இயக்கமாகும்.
எமது முயற்சிகள்
எங்கள் முயற்சிகள் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் (FoRB) மற்றும் பிற ஒத்த உரிமைகள் தொடர்பான சமூக கல்வியறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன.
Aiyo Alice
"ஐயோ அலிஸ் (Aiyo Alice)" என்பது இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறனாய்வு சார்ந்த சிந்தனையை ஊக்குவிக்கும் அதே வேளையில், போலிச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு போன்ற பிரச்சனைகள் தொடர்பான விடயங்களில் ஈடுபடுத்துவதற்காக மைனர் மட்டேர்ஸ் (MinorMatters) இனால் உருவாக்கப்பட்ட ஒரு கைப்பேசி விளையாட்டு (Mobile Game) ஆகும்.
Digital Citizen
டிஜிட்டல் சிட்டிசன் (Digital Citizen) என்பது இயங்கலையில் நெறிமுறை மற்றும் பொறுப்பான நடத்தையை ஊக்குவிக்கின்ற மும்மொழி பிரச்சார இயக்கமாகும்.
Museum of Religious Freedom
மத சுதந்திர அருங்காட்சியகம் என்பது இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான சிக்கலான வரலாறுகள் மற்றும் சமகால விடயங்களின் காப்பகப்படுத்துதல், கற்றல் மற்றும் விமர்சன ரீதியாக பிரதிபலிக்கும் ஒரு அனைத்தும் உள்ளடங்கலான இடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு விருது பெற்ற மெய்நிகர் அருங்காட்சியகமாகும்
FoRB Dashboard
மைனர் மட்டர்ஸ் (MinorMatters) இலத்திரனியல் கற்றல் தளமானது FoRB தொடர்பான கற்றல் மற்றும் கல்வியறிவைக் கட்டியெழுப்புவதற்கு வசதியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளமானது FoRB தொடர்பான தலைப்புகளில் குறுகிய கற்றல் திட்டங்கள் மற்றும் இலத்திரனியல் செயலமர்வுகளை வழங்குகிறது.
E-Learning
மைனர்மேட்டர்ஸ் இன் மின்-கற்றல் தளமானது மதம் அல்லது நம்பிக்கையின் (FoRB) சுதந்திரத்தின் மீது கற்றல் மற்றும் கல்வியறிவை உருவாக்குவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தளமானது வாராந்திர மெய்நிகர் பாடங்கள் மற்றும் சுய-வேக, ஒத்திசைவற்ற பாடங்களுடன் குறுகிய ஒத்திசைவான படிப்புகளை வழங்குகிறது. இளைஞர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் நம்பிக்கைத் தலைவர்கள் போன்றவர்களுக்கு இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த தளம் இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான விஷயங்களில் வழமையான வெபினார்களை நடத்துகிறது மற்றும் FoRB இல் ஆடியோ-விஷுவல் கற்றல் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது.
அனைவருக்குமான மத சுதந்திரம் அல்லது ஒருவருக்கும் எதுவும் இல்லை
அனைவருக்குமான மத சுதந்திரம் அல்லது ஒருவருக்கும் எதுவும் இல்லை
எமது பணி
எங்களது பிரச்சாரங்கள் மூலம் முக்கியமான FoRB சிக்கல்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம், அதே நேரத்தில் இலங்கையில் FoRB பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த எங்கள் வலைப்பதிவுகள் ஒரு தளத்தை உங்களுக்கு வழங்குகின்றன.
எங்களது பிரச்சாரங்கள் மூலம் முக்கியமான FoRB சிக்கல்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம், அதே நேரத்தில் இலங்கையில் FoRB பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த எங்கள் வலைப்பதிவுகள் ஒரு தளத்தை உங்களுக்கு வழங்குகின்றன.
இலங்கையில் சமூக ஒற்றுமைக்காக வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகாரமளித்தல்’ திட்டம் | 2023 – 2024 | நடைமுறையில் இருக்கின்றது
இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை மேம்படுத்துவதற்காக இளைஞர்களை தயார்படுத்துதல்
Empowering Young Women and Men to Prevent Hate Speech and Misinformation for Social Cohesion in Sri Lanka 2023
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் அனைவருக்கும் ஒரு முக்கியமான பண்பாக இருக்கும் ஒரு சமூகத்திற்காக பாடுபடுதல்.
MinorMatters என்பது மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசிய பிரச்சார இயக்கமாகும்.
எமது தாக்கம்
நல்லிணக்கத்தை ஆதரிக்கும் எங்கள் முயற்சியின் எதிர்பார்ப்புக்களாவன, மத தீவிரவாதத்தை எதிர்த்தும், தேசிய சகவாழ்வை வளர்ப்பதும் ஆகும்"
நல்லிணக்கத்தை ஆதரிக்கும் எங்கள் முயற்சியின் எதிர்பார்ப்புக்களாவன, மத தீவிரவாதத்தை எதிர்த்தும், தேசிய சகவாழ்வை வளர்ப்பதும் ஆகும்"
0
+
Training & Workshops conducted
0
+
பயிற்றுவிக்கபட்ட குழந்தைகளின் எண்ணிக்கை
0
+
சமூகத் தலைவர்களின் எண்ணிக்கை
0
+
அரசு அதிகாரிகள்/பொது அதிகாரிகளின் எண்ணிக்கை
0
+
பயிச்சி பெற்ற சக கல்வியாளர்கள்
0
+