எமது பணி

கல்வி

சமூக கல்வியறிவு மற்றும் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் (FoRB) பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது எங்கள் பணியின் முக்கிய அம்சமாகும்.இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கும் அவர்களை ஆயத்தப்படுத்துவதற்கும் குறிப்பிட்ட கவனம் செலுத்தி (FoRB) தொடர்பான பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களை நாம் நாடு முழுவதும் நடத்துகிறோம்.

ஆராய்ச்சி

FoRB தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நாட்டில் உள்ள சிறுபான்மை மதங்களின் அனுபவங்கள் குறித்து நாங்கள் ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்கிறோம்.

வக்காலத்து

இலங்கையில் உள்ள அனைவருக்குமாக FoRB இற்காக குரல்கொடுப்பது எங்கள் பணியின் முக்கிய அவதானமாக இருக்கின்றது.

பிரச்சாரங்கள்

எமது பிரச்சாரங்பிரச்சாரங்கள்கள் FoRB தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவதுடன், அழுத்தமான பிரச்சினைகளை வெளிச்சமிட்டு காட்டி, பொதுவாக கேட்கப்படாமல் போகின்ற குரல்களை வெளிக்கொண்டு வருகின்றது.

எதிர்ப்புக்கு உள்ளான மதத் தளங்கள்” என்ற ஆராய்ச்சி பிரசுரத்தின் வெளியீடு

போக்கு பகுப்பாய்வு’ மற்றும் ‘மறைந்து வரும் நம்பிக்கைகள்’ இன் வெளியீடு

பெண்களின் உடல்கள் மீது போர் தொடுத்தல்” என்ற ஆராய்ச்சி பிரசுரத்தின் வெளியீடு

அரச அதிகாரிகளுக்கான பயிற்சி – சபரகமுவா – 2023 டிசம்பர் 4 மற்றும் 5 ம் திகதிகளில்

இளைஞர்களுக்கான FoRB தொடர்பான பயிற்சி | 2023

இலங்கையில் சமூக ஒற்றுமைக்காக வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகாரமளித்தல்’ திட்டம் | 2023 – 2024 | நடைமுறையில் இருக்கின்றது

இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினை மேம்படுத்துவதற்காக இளைஞர்களை தயார்படுத்துதல்

நீதி திட்டங்களுக்கான மதங்களுக்கு இடையேயான உத்திகள்