Unforgotten | Story 4

By MinorMatters

In this house is a young wife and mother who fought for the love of her life, who was taken away in a flash. All their hopes for the future were destroyed in a matter of moments. The infant in this house will never know the man that loved her and her mother dearly. The young mother tries hard to envision brighter days for herself and her little girl. A glimmer of hope came in the form of a journalist who came forward to share her story.

මනා කැපවීමකින් රැකගත් ආදරයක් මොහොතකින් අහිමි වූ මවක් හා තරුණ බිරිඳක් මෙහි වාසය කරති- ඔවුන්ගේ අනාගත බලාපොරොත්තු සුනු විසුනු වීමට ගත වූයේ ඇසිල්ලක් පමණි- මෙහි සිටින බිළිඳා කිසි දාක ඇයට හා ඇගේ මවට අසීමිතව ආදරය කල ඔහු නොදනනි යි- තරුණ මව ඇයගේ හා දියණියගේ අනාගතය වෙනුවෙන් සටන් වදියි- ඔවුන් හට කුඩා හෝ ආශිර්වාදයක් වූයේ ඔවුන්ගේ කථාව ලිවීමට ඉදිරිපත් වූ මාධ්‍යවේදියෙකි.

நொடிப்பொழுதில் மறைந்த தனது காதலுக்காக போராடிய ஒரு இளவயதான மனைவி. அவள் ஒரு தாயும் கூட. அவளது கனவுகள் மற்றும் எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கை யாவும் ஒரு சில நொடிகளில் சுக்குநூறாக நொறுங்கின. இவ்வீட்டின் மழலை, அவளையும் அவளது தாயையும் அளவுகடந்து நேசித்த மனிதனை ஒருபோதும் அறியப்போவது இல்லை. தனக்கும் தன் குழந்தைக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இந்த இளம் தாய் இன்னும் போராடுகிறாள். அவள் போராட்டத்தின் பிரதிபலனாக, அவளது கதையை எழுத முன்வந்த ஒரு பத்திரிகையாளரின் வடிவத்தில் நம்பிக்கையின் ஒரு ஒளி வந்தது.

Comment

0
Date uploaded :21st April, 2021
Location :
SUBSCRIBE