Unforgotten | Story 1

By MinorMatters

The pain of losing a parent is something with which one may never come to terms. On 21st April 2019, these two young boys lost their mother and one of them also sustained severe injuries. Now they are under the care of their aunt. Now, due to the Covid-19 situation, this family faces financial difficulties, with added expenses such as accessing online schooling, as the aunt strives to provide for her children as well as her nephews. These difficulties exacerbated the emotional strain the family was grappling with following the Easter attacks. However, despite the gruelling challenges this family faces, they continue to remain strong in the face of adversity, and strive to heal and rebuild.


දෙමාපියන් අහිමි වීමේ ශෝකය කෙතරම් කලක් ගත වූවද අමතක කළ නොහැක. 2019 අප්‍රේල් 21 ඛේදවාචකය මෙම දරුවක්ගේ මව උඳුරා ගත්තේය. එක් දරුවෙකුට දරුණු පිළිස්සුම් තුවාල වලට මුහුණ දීමට සිදුවිය. මොවුන් දැන් සිටිනුයේ ඔවුන්ගේ නැන්දාගේ රැකවරණයේය. ඇය මොවුන් මෙන්ම ඇයගේ දරුවන්ද රැක බලාගැනීමට ඉමහත් වෙහෙසක් දරයි. කෝවිඩ්-19 උවදුර හේතුවෙන් අන්තර්ජාලය හරහා දරුවන්ට අධ්‍යාපනය ලබා දීම ඉතා අසීරු වී ඇති අතර එය මොවුන් හට පීඩාකාරී වී ඇත. කෙසේ හෝ මොවුන් මුහුණ දෙන අර්බුධ, බාධක ඉදිරියේ නොසැලී සිටීමට මොවුන් ක්‍රියා කරයි.


பெற்றாரில் ஒருவரை இழப்பதால் ஏற்படும் வேதனை காலங்கள் கடந்தாலும் ஆறாது. ஏப்ரல் 21, 2019 அன்று ஏற்பட்ட துயர சம்பவம் இவ்விரு ஆண் பிள்ளைகளது அன்பு தாயின் உயிரைக் காவு கொண்டது. அது மட்டுமல்லாமல், ஒரு பிள்ளைக்கு பலத்த தீக்காயங்களை ஏற்படுத்திற்று. இன்று இருவரும் அவர்களது அத்தையின் பராமரிப்பில் இருக்கிறார்கள். அத்தைக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். கோவிட்-19 காலத்தில் ஒன்லைன் கல்வி வசதிகளை வழங்குவதற்கு இக்குடும்பம் மேலும் சிரமங்களை எதிர் கொண்டது. இது அவர்களது உணர்வுரீதியான துன்பத்தை மேலும் அதிகரித்தது. இவ்வாறு சவால்கள் இருந்தபோதும் இக்குடும்பம் பலப்பட்டு தங்களைக் கட்டியெழுப்பவும் தங்கள் காயங்களை ஆற்றவும் முயற்சிக்கின்றது.

Comment

0
Date uploaded :21st April, 2021
Location :
SUBSCRIBE