நாங்கள் யார்

இலக்கு

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை ஒரு முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு சமூகம்.

நோக்கம்

கல்வி, ஆராய்ச்சி, குரல் கொடுத்தல் மற்றும் பிரச்சாரங்களின் அர்ப்பணிப்புள்ள முயற்சிகள் மூலம் இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மேம்படுத்துவதும் பாதுகாப்பதுமே எங்கள் பணியாகும்.

FoRB இணை அனைவர் மத்தியிலும் ஊக்குவித்தல்

MinorMatters என்பது மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசிய பிரச்சார இயக்கமாகும்.

மைல்கற்களும் சாதனைகளும்

Image

2018 – MinorMatters இன் ஆரம்பம்ම

திகன கலவரங்களுக்குப் பின்னர் 2018 ஆம் ஆண்டில் MinorMatters ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது இளைஞர்கள் பலர் வெறுப்புப் பேச்சுக்களையும் போலியான செய்திகளையும் பரப்புவதில் ஈடுபட்டது அதிகரித்தது. இதன் காரணமாக, மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பில் விழிப்புணர்வைப் பரப்பவும் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான அறிவை குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரிக்கவும் இந்தப் பிரச்சாரம் உருவாக்கப்பட்டது.්විය.

Image

2019 – விருதுகளும் அங்கீகாரங்களும

நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி மற்றும் BMW குழுமத்தால் 2019 ஆம் ஆண்டில் MinorMattersக்கு கலாச்சாரங்களுக்கு இடையிலான புத்தாக்க விருது (IIA) வழங்கப்பட்டது.

Image

2021 – ஐயோ அலைஸ் அறிமுகம்ිරීම

Ayyo Alice" என்பது இலங்கை யில் உள்ள இளை ஞர்களுக்கு ForRB (மதம் அல்லது நம்பிக்கை யின் சுதந்திரம்) பற்றி கற்பிப்பதற்காக MinorMatters ஆல் உருவாக்கப்பட்ட ம ொபை ல் கே ம் ஆகும். இளை ஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் வன்முறை மற்றும் கருத்து வே றுபாடுகளை நிறுத்துவது, அவர்களுக்கு வெ வ்வே று கருத்துக்களை க் காண்பிப்பது மற்றும் தீவிர ய ோசனை களின் எதிர்மறை யான தாக்கத்தை ப் பற்றி கவனமாக சிந்திக்க அவர்களுக்கு உதவுவது.

Image

2022 – அருங்காட்சியகத்தின் தொடக்கம்

இந்த மெய்நிகர் அருங்காட்சியகம், இலங்கையின் சமய சுதந்திரம் அல்லது நம்பிக்கை தொடர்பான சிக்கலான வரலாறுகள் மற்றும் சமகால கவலைகளை காப்பகப்படுத்துதல், கற்றல் மற்றும் விமர்சன ரீதியாக பிரதிபலிக்கும் ஒரு உள்ளடக்கிய இடமாக கற்பனை செய்யப்பட்டது.

Image

2018 – MinorMatters இன் ஆரம்பம்ම

திகன கலவரங்களைத் தொடர்ந்து, 2018ல் MinorMatters தொடங்கப்பட்டது. இளைஞர்களிடையே மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவொரு முயற்சியாகும்.

Image

2019 – விருதுகளும் அங்கீகாரங்களும

நாகரிகங்களுக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டணி மற்றும் BMW குழுமத்தால் 2019 ஆம் ஆண்டில் MinorMattersக்கு கலாச்சாரங்களுக்கு இடையிலான புத்தாக்க விருது (IIA) வழங்கப்பட்டது.

Image

2021 – ஐயோ அலைஸ் அறிமுகம்ිරීම

"Ayyo Alice" என்பது இலங்கை இளைஞர்களுக்கு ForRB (மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரம்) பற்றி கற்றுக்கொடுக்கும் MinorMatters உருவாக்கிய மொபைல் கேம் ஆகும்.வது.

Image

2022 – அருங்காட்சியகத்தின் தொடக்கம்

இந்த மெய்நிகர் அருங்காட்சியகம், இலங்கையின் சமய சுதந்திரம் அல்லது நம்பிக்கை தொடர்பான சிக்கலான வரலாறுகள் மற்றும் சமகால கவலைகளை காப்பகப்படுத்துதல், கற்றல் மற்றும் விமர்சன ரீதியாக பிரதிபலிக்கும் ஒரு உள்ளடக்கிய இடமாக கற்பனை செய்யப்பட்டது.

தொகுப்பு

எமது தாக்கம்

நல்லிணக்கத்தை ஆதரிப்பதற்கும், மதத் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கும், தேசிய சகவாழ்வை வளர்ப்பதற்குமான எங்கள் முயற்சிகளின் முடிவுகள்